பணி ஓய்வு பாராட்டு விழா

img

பணி ஓய்வு பாராட்டு விழா 

இந்தியன் வங்கியில் 36 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெறும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் பணி ஓய்வு பாராட்டு விழா திங்கள்கிழமை அன்று பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.